அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
பெ. சண்முகம் எழுதிய புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும் - விவசாய விளைவுகள், பொருளாதார பாதிப்புகள் மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கம் குறித்து விரிவான அலசல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
’ஒரு நாட்டை இன்னொரு நாடு இரையாக்கிக் கொள்ள அனுமதிக்கும் பொருளாதாரம் நீதியற்றதும் பாவமானதும் ஆகும்’ – காந்திஜி
நிலமும், வேளாண்மையும் கார்ப்பரேட்களின் கையில் சிக்கினால், அது இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் மிக மோசமான நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்.