Skip to content

புரட்சியின் துருவ நட்சத்திரம் தோழர் லெனின்

சீத்தாராம் யெச்சூரி எழுதிய புரட்சியின் துருவ நட்சத்திரம் தோழர் லெனின் - லெனின் சிந்தனைகள், புரட்சி வரலாறு மற்றும் தொழிலாளர் போராட்டங்களின் முக்கியத்துவத்தை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 16
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

முதலாளித்துவம் எப்போதும் தானாக வீழ்ச்சியடையாது. அது தூக்கி எறியப்பட வேண்டும். இது, மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் போரட்டங்களை வலுப்படுத்துவதை சார்ந்திருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை என்னும் ‘அகக்காரணி’யை வலுப்படுத்திடுவோம். இது மிகவும் முக்கியமாகும். மக்களுக்கான நெருக்கடிகள் என்னும் புறக் காரணிகள் இருந்தபோதிலும். ‘அகக்காரணி’யை வலுப்படுத்திடாமல் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக புரட்சிகரத் தாக்குதலை நடத்திட முடியாது.