Skip to content

பிரேமாவின் புத்தகங்கள்

இரா. நாறும்பூநாதன் எழுதிய பிரேமாவின் புத்தகங்கள் - குழந்தைகளின் சமூக அறிவுக்கும், கதை ஆர்வத்திற்கும் ஏற்ற எளிய, அழகான கதைகள் இங்கே! சமகால பிரச்சினைகள் பற்றிய தெளிவான புரிதல்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

சமகாலப்பிரச்னைகளைச் குழந்தைகளுக்கு ஏற்ற எளிமையான மொழிநடையில், கலைஅமைதி குறையாமல், ஆர்வமூட்டும் கதைப்பின்னலுடன் எழுதியிருக்கிறார். எல்லாக்கதைகளும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற நேரடியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.