Skip to content

பிராண நிறக் கனவு

அண்டனூர் சுரா எழுதிய பிராண நிறக் கனவு - சமூகப் பார்வை கொண்ட இந்த நாவல், வாசகர்களை சிந்திக்கத் தூண்டும் ஒரு கதை. இலங்கை ஞானம் இதழில் வெளியானது, தவறவிடாதீர்கள்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society

Description

தீயடி அரவம் என்ற கதையின் முடிவு இவ்வா று எழுதப்ப டுகிறது. வாசகர்ளே முடிவைத் தீர்மானிக்கட்டும் என்று விட்டுள்ளார். அக்கதைக்குள்ளிருக்கும் சமூகப்பார்வை முக்கியமானது. படித்துப் பாருங்கள் என்று வாசகர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இக்கதை இலங்கை ஞானம் இதழில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கே மிகவும் பொருத்தமான கதைதான் இது.