உயரத்தில் ஒரு கழுவன்
₹220₹209
ச. தமிழ்ச்செல்வன் எழுதிய பிள்ளை பெற்ற பெரியசாமி - ஆண்மை, பிள்ளைப்பேறு, இடுப்பு வலி குறித்த ஒரு வித்தியாசமான கதை. கருவுறுதல் மற்றும் பெற்றெடுப்பின் வலியைப் பற்றி அறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பிள்ளை பெற்ற பெரியசாமியின் கதை இது.பத்து மாதம் கருவைச் சுமந்து நடக்க முடியாமல் இடுப்பு வலியுடன் பிள்ளை பெற்றுக் கொள்கிற பெரியசாமி-யின் கதை.ஆண் இடுப்பு வலியால் துடித்தால் என்ன நடக்கும்?பிள்ளை பெற பெண் படும் பாட்டை ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு குழந்தை வடிவத்திற்கு ஓவியர் ராம்கி உயிர் கொடுத்துள்ளார்.