Skip to content

பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் 1954 – 1956

ஒரு வரலாற்றுப் பதிவு

பி.ராமமூர்த்தி எழுதிய பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் 1954 – 1956 - முக்கியமான சட்டமன்ற உரைகளின் தொகுப்பு, மொழிக்கொள்கை மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த ஆழமான பார்வை.

Category Speech
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் நாட்டு விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்ட தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் 1954-56 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டம், மொழிக்கொள்கை, சேலம் உருக்காலை, கைத்தறி நெருக்கடி, கல்விச் சீர்திருத்தம் போன்றவற்றின் மீது ஆற்றிய காத்திரமான உரைகளின் தொகுப்பாக இத்தொகுதி அமைகிறது.