Skip to content

பெட்ரண்ட் ரஸல்: கல்விச் சிந்தனைகள்

பெட்ரண்ட் ரஸல் எழுதிய பெட்ரண்ட் ரஸல்: கல்விச் சிந்தனைகள் - மாணவர்களுக்கான கல்வி, சுதந்திரமான சிந்தனை, மற்றும் விமர்சன பகுப்பாய்வு குறித்த முக்கிய கருத்துக்கள் இதில் உள்ளன.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 198
Year 2008
Format Paperback
Tags Philosophy and Thought

Description

எந்த ஒரு கருத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும்,அதிகாரத்திலுள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பெட்ரண்ட் ரஸல் கருத்தாகும்.