Skip to content

பேசும் எலியும் குழந்தைப்பேயும்

வ.மு.கோமு எழுதிய பேசும் எலியும் குழந்தைப்பேயும் - திகிலூட்டும் பேய்க் கதையும், பேசும் எலியின் நட்பும் சிறுவர்களைக் கவரும் அற்புதப் படைப்பு.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2017
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

பாட்டியிடம் பேய்க்கதைகள் கேட்டுப்பழகிய மாலா நிஜமாகவே ஒரு பேயையேனும் பார்த்தாக வேண்டிய ஆர்வத்தில் இருக்கிறாள். பணி மாற்றலில் பாப்பம்பட்டி கிராமத்திற்கு வரும் அவர்கள் குடும்பம் வாடகை வீடொன்றில் தங்குகிறது. மாலா அந்த வீட்டில் பேய் இருக்குமென நிச்சயம் நம்புகிறாள். மாலாவுக்கு பேய் வீட்டினுள் இருப்பதை உறுதி செய்ய, பேசும் எலி உதவுகிறது. மாலா பேயுடன் நட்புறவுடன் இருந்தாளா? சிறார்கள் ஆர்வமுடன் வாசிக்கும் விதமாக கதையை நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர்.