Skip to content

பேசாப் பொருளைப் பேசிய பாரதி

இரா.தெ.முத்து எழுதிய பேசாப் பொருளைப் பேசிய பாரதி - பாரதியின் கவிதைகள், படைப்புகள் குறித்த ஆழமான விமர்சனங்கள் மற்றும் புதிய வாசிப்பு அனுபவங்கள் இங்கே.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 56
Year 2024
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பாரதியின் படைப்புகள் குறித்து அவ்வப்போது சில புரியாமல் எழுதப்படும் கட்டுரைகளும் வந்து விடுகின்றன. அவற்றுக்கெல்லாம்  எதிர்வினையாகவும் தன் வாசிப்பில் பாரதி இன்று என்னவாகத் தனக்கு அர்த்தமாகிறான் என்பதைச் சொல்லும் விதமாகவும் இக்கட்டுரைகள் அமைகின்றன.