Skip to content

பெருவிரல் கலை

அர்விந்த் குப்தா எழுதிய பெருவிரல் கலை - பெருவிரல் ரேகைகள் மூலம் எளிய, அழகான ஓவியங்கள் வரைந்து மகிழுங்கள்! படைப்பாற்றலை வளர்க்கும் கலைப் புத்தகம்.

Category Manual
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Imagination and Future → Fantasy Worlds

Description

பெருவிரல் கலை, ஒரு எளிய குதூகலம். உங்கள் பெருவிரல் ரேகையைப் பதியுங்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு எளிய அழகிய படங்களை பேனாவால் தீட்டுங்கள். ஒரு சிறிய அலகு ஒரு நீண்ட வால், இரு குச்சிக் கால்கள் பெருவிரல் ரேகைப் பதிவை ஒரு பறவையாய் மாறும்ஜாலம் காணுங்கள்.

சாத்தியங்களுக்கு முடிவில்லை . மிக எளிய உருவங்களிலிருந்து மெல்ல மெல்ல சிக்கலான பெரிய ஓவியங்களுக்கு முன்னேறுங்கள். விநோத விலங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மானுட உருவங்கள் ஏன் பயங்கர டினோசர்கள் என ஒன்றுக்கு மேற்பட்ட பெருவிரல் ரேகைப் பதிவுகளைக் கொண்டு உருவாக்குங்கள். குதூகலமான பெருவிரல் பதிவுகள்!