இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
சுமங்களா எழுதிய பேரன்பின் பூக்கள் - அழகான கதைகள் மூலம் குழந்தைகளின் மனதில் அன்பையும், நல்லொழுக்கத்தையும் விதைக்கும் சிறார் இலக்கியப் படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
மரம் வரையும் ஒவியன் மரமாக மாறவேண்டும் என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. எழுமற்றூர் ராஜராஜவர்மாவின் இந்த வார்த்தைகளை நிரூபிக்கும் மலையாள எழுத்தாளர்தான் “சுமங்களா” எனும் புனைபெயருடைய “லீலா நம்பூதிரிப்பாடு“ இலக்கியத்தின் மற்ற துறைகள் மிகவும் வளர்ந்து படர்ந்து நிற்கும்போது ஒப்பீட்டளவில் யாருமே பொருட்படுத்தாதுபோகும் சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்பாக்கத்தால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா.