Skip to content

10 எளிய உயிரியல் சோதனைகள்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய 10 எளிய உயிரியல் சோதனைகள் - சிறுவர்களுக்கான சுலபமான உயிரியல் சோதனைகள் மூலம் அறிவியலை கவனித்து, புரிந்து கொண்டு கற்றுக்கொள்ளுங்கள்.

Category Manual
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2013
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

கவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்.