Skip to content

பசி கொண்ட இரவு

கி. அமுதா செல்வி எழுதிய பசி கொண்ட இரவு - யாரும் எழுதாத பரப்பில் பேசும் கதைகள், அதிர்ச்சியூட்டும் திருப்பங்களுடன் உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 150
Year 2023
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இந்த ஒன்பது கதைகளும் இதுவரை யாரும் எழுதாத பரப்புகளில் நின்று பேசுகின்றன. ஒன்பதாவது கதையான பசி கொண்ட இரவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் கதை. இப்படி ஒரு வாழ்வும் இருக்கிறதா என நம்மை விசனப்பட வைக்கும் கதை.