பசி (எலிஸ் பிளாக்வெல்)
எலிஸ் பிளாக்வெல் எழுதிய பசி - லெனின்கிராடு முற்றுகையின் துயரத்தையும், சோவியத் மக்களின் வீரத்தையும் உணர்த்தும் வரலாற்றுப் புதினம். தியாகம் நிறைந்த கதை.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு.