Skip to content

பறக்கும் யானைகள்

பிரசாந்த் வே எழுதிய பறக்கும் யானைகள் - விசித்திரமான கதைகள், வேடிக்கையான சம்பவங்கள் நிறைந்த இந்நூல், காடு மற்றும் விலங்குகள் பற்றிய புதிய அனுபவத்தைத் தரும்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

விசித்திரமான கதைகள், வேடிக்கை கதைகள், காட்டில் பறக்கும் யானை, இம்மாம் பெரிய எறும்பு, காட்டுக்குள்ளே சண்டை, காடு அடைப்பு என காட்டுக்குள்ளே திருவிழா. விநோதமான கதைகள் எல்லாமும் மெல்லிய இழையாக ஒவ்வொரு கதையிலும் ஓர் அறம்.