Skip to content

பறக்கும் வெண்குதிரை

வன்மி எழுதிய பறக்கும் வெண்குதிரை - கிராமத்து வாழ்வின் இனிமை, குழந்தைகளின் உலகம் மற்றும் தமிழ் கிராமப்புறக் கதைகளை விரும்புவோருக்கு ஒரு சிறந்த நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 160
Year 2023
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

எழுத்தாளர் சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன் போன்ற முன்னோடிகள் எழுதிப்பார்த்த கிராமத்து வாழ்வைக் குழந்தைகள் பார்வையில் விரித்துச் செல்வது இந்நாவலின் தனித்துவம்.
தமிழ்நாட்டின் கிராமப்புறக் குழந்தைகளை நாயகர்களாக வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாக இந்த நாவல் வடிவம் கொண்டுள்ளது என்பதை மிகுந்த உற்சாகத்தோடு பாராட்டி வரவேற்கிறேன்.