பண்பாட்டு ஆய்வியல்
முனைவர் சி. மகேசுவரன் எழுதிய பண்பாட்டு ஆய்வியல் - தொல்பழங்காலம், மானிடவியல் மற்றும் பழங்குடி ஆய்வியல் குறித்த பல்துறை அணுகுமுறைகளை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 480 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
'தொல்பழங்காலம்' 'மானிடவியல்', 'பழங்குடி ஆய்வியல்', 'மரபுச்செல்வ மேலாண்மை' உள்ளிட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அறிவுப் புலங்களின் கூடு துறையாகத் திகழ்வது ‘பண்பாட்டு ஆய்வியல்’ ஆகும். ஆக, இந்நூலின் ஆய்வுப் பரப்பும் பாடு பொருளும் பல்துறைசார் ஆய்வு அணுகுமுறையின்பாற்பட்டதாக அமைகின்றன.