Skip to content

பண்ணை யுத்தம்

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய பண்ணை யுத்தம் - சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்த அறிவியல் புனைகதை. சிறார் இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பு இது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 72
Year 2023
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

தமிழின் முன்னனி அறிவியல் மற்றும் அறிவியல் புனைகதை எழுத்தாளர். தன் அறிவியல் புனைகதை நூல்களுக்கு சாகித்ய அகாதெமி விருது, தமிழ் வளர்ச்சித் துறை விருது உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். சிறார்களுக்காக 150க்கும் மேற்பட்ட நூல்களை படைத்த மூத்த படைப்பாளி.