Skip to content

பண்டையக் கால இந்தியா

டி. என். ஜா எழுதிய பண்டையக் கால இந்தியா - தொன்மைக்கால இந்திய வரலாறு மற்றும் நிகழ்வுகளை ஆழமாக விளக்கும் புத்தகம். புதிய கண்ணோட்டத்துடன் வரலாற்றுச் சிக்கல்களுக்குத் தீர்வு!

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 235
Year 2011
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

எடுத்துக் கொண்ட தலைப்பு மீது முழுமையான திறனுடன் சரளமான நடையில் எழுதப்பட்டதாகும்;இந்நூல் விரிவான வேறுபட்ட அணுகுமுறைகளையும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் தாராளமாக வழங்குகிறது... தொன்மைக்கால இந்திய வரலாறு குறித்த வகுப்பு வாத ரீதியான சீர் குலைவுகளுக்கு இந்நூல் தனது ஆழமான விளக்கத்தில் மிகச் சரியான பதிலை அளிக்கிறது.