Skip to content

படைப்பே அரசியல் செயல்பாடுதான்

பிரபஞ்சன் எழுதிய படைப்பே அரசியல் செயல்பாடுதான் - அரசியல், தத்துவம் குறித்த ஆழமான நேர்காணல். சிந்தனையைத் தூண்டும் படைப்பு இது.

Category Interview
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

புத்தகம் பேசுது மாத இதழில் 2008 ஜனவரி, சென்னை புத்தகக் காட்சி சிறப்பு மலரில் எழுத்தாளர் முருகேச பாண்டியன் அவர்களால் எடுக்கப்பட்ட பிரபஞ்சன் அவர்களின் புகழ்பெற்ற நேர்காணல் அவரது நினைவாக.