Skip to content

பாட்டியும் பேத்தியும்

லைலா தேவி எழுதிய பாட்டியும் பேத்தியும் - பாட்டி கதைகள், குடும்ப உறவுகள் மற்றும் நினைவுகளை இனிமையாக விவரிக்கும் புத்தகம். வாஸ்திரங்கள் மற்றும் பாரம்பரியத்தை அறிந்திடுங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2024
Format Paperback
Tags Life and Society → Family and Relationships

Description

அறிவொளி எப்போதும் ஞாபகம் இருக்கிறது. வீதிகளில் அவர்கள் கொட்டிய கதைகளும் சொலவடைகளும் பாடல்களும் ஏராளம். ‘இந்தப் புத்தகம் எங்களுக்கா?’ என்று தாகமும் ஆர்வமும் கொண்டு அறிவொளிப் புத்தகங்களை அவர்கள் கையில் எடுத்ததும் ஞாபகத்தில் இருக்கிறது. புத்தகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கைகள் அவர்கள் கைகள்! அவர்களுக்குத்தான் இந்தப் புத்தகம்!