உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
ச. மாடசாமி எழுதிய பாம்பாட்டிச் சித்தர் - சித்தர் வரலாறு, ஆன்மீகத் தேடல் மற்றும் பக்தி மரபுகள் குறித்த ஆழமான நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை.