Skip to content

பா.ஜ.க. வை ஏன் வீழ்த்த வேண்டும்?

பா.ஜ.க. வை ஏன் வீழ்த்த வேண்டும்? பா.ஜ.க. ஆட்சியின் விளைவுகள், விவசாயிகளின் கஷ்டம், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து இந்நூல் விவரிக்கிறது - அவசியம் படிக்கவும்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 208
Year 2023
Format Paperback
Tags Society and Economy

Description

உண்மையில் ஆகப்பெரும்பான்மையான இந்திய மக்கள் அனுபவிப்பது என்ன? விளைப்பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். வேலையில்லை வேலை கிடைத்தாலும் கூலியில்லை என இளைஞர்கள் ஏங்கிக் கொண்டுள்ளார்கள்.