ஒற்றைப்புள்ளி
ச. மணிவண்ணன் எழுதிய ஒற்றைப்புள்ளி - கிராமத்து மக்களின் தனித்துவமான கதைகள், வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் உணர்வுகளை அழகாகச் சித்தரிக்கிறது. இந்நூல் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Rural Living |
Description
தன்னூரின் கதையை, தான் எழுதிட விரிகிற காட்சிகளாகின்றன கதைகள். இரவின் குளிர்ச்சியில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருக்கும் உணவகங்களில் மீந்த புரோட்டாவை இழுத்துச் சென்ற எறும்புகளே எழுத்தாளருக்கு கதைச் சொற்களை கையளிக்கின்றன. வெயிலை குடித்து வளர்ந்த நிலத்து மனிதர்களின் தனித்த கதைகளிது
– ம. மணிமாறன்
