ஒரு தோழியின் கதை
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ஒரு தோழியின் கதை - குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் சிறந்த புத்தகம். நட்பு மற்றும் நல்லொழுக்கங்களை போதிக்கும் கதை இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 88 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்க,ஒரு தோழியின் கதையைக் காட்டிலும் சிறந்த பிரதி இல்லை.