ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்
செஸ் விளையாட்டும் கணிதமே
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் - செஸ் விளையாட்டு, ரயில் பயணம் மற்றும் நட்பு ஆகியவற்றை விறுவிறுப்பாகச் சொல்லும் சிறுவர் நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
ஒரு சுவாரஸ்யமான தொலைதூர ரயில் பிரயாணத்தின் வழியே செஸ் ஆட்டத்தின் நுட்பங்களையும் வரலாறுகளையும் கூறும் இந்த நாவல் தமிழ் சிறுவர் இலக்கிய முயற்சிகளில் புதுமையானதும் முக்கியமானதும் ஆகும். ஆயிஷா இரா.நடராசன் இதை ஒரு விறுவிறுப்பான நடையில் சாத்தியமாக்கி உள்ளார்.