Skip to content

ஒரு புரட்சியாளனின் பயணங்கள்

செளகத் உஸ்மானி எழுதிய ஒரு புரட்சியாளனின் பயணங்கள் - இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உண்மைச் சம்பவங்கள், பொதுவுடைமை இயக்கத்தின் பின்னணி, மற்றும் ஒரு புரட்சியாளனின் வாழ்க்கை அனுபவங்கள் இதில் உள்ளன.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்தியாவின் பொதுவுடைமை இயக்கத்தை முளையிலேயே கிள்ள வெள்ளை ஏகாதிபத்தியம் புனைந்த பெஷவர் சதி வழக்கிலிருந்து மயிரிழையில் தப்பியவர் . பின்னர் வந்த மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு இரண்டிலுமே தண்டிக்கப்பட்டு 16 ஆண்டுகான சிறைத் தண்டனை பெற்றவர். இறுதிவரை புரட்சிக் காராய் வாழ்ந்து ஒருவரின் உள்ளம் கவரும் அனுபவப் பதிவுகள்.