Skip to content

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - அமெரிக்க ஏகாதிபத்தியம், பொருளாதார ஆதிக்கம் மற்றும் திரை மறைச் சதி குறித்த பகீர் உண்மைகள் இதில் உள்ளன.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 336
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்.