விடுதலைக்கு என்ன வழி?
₹80₹76
இதயநிலவன் எழுதிய ஓரெண்டே... ரெண்டே... - கல்வியின் சவால்கள், ஆசிரியர்களின் பணிச்சூழல் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஆழமாக விவாசிக்கும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 167 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
கல்வியின் உள்ளடக்கம் சார்ந்த சிக்கல்களை விவாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது உள்ளடக்கத்தினை மாணவர்களுக்கு கடத்த வேண்டிய ஆசிரியர்களின் பணி சார்ந்த, நிர்வாகம் சார்ந்த சிக்கல்கள்.