Skip to content

ஒரே உலகம்

சுந்தர் எழுதிய ஒரே உலகம் - மனிதர்கள், வாழ்க்கை மற்றும் உலகைப் பற்றிய கதைகளின் தொகுப்பு. பல்வேறு மனிதர்களின் எண்ணங்களையும், அனுபவங்களையும் அறிய சிறந்த புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 104
Year 2007
Format Paperback
Tags Life and Society

Description

பல நிறங்களில் மனிதர்கள் இருந்தாலும் எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே உலகில்தான். பலவித கோணங்களில் மனிதர்களைப் பாதிக்கும், மனிதர்களால் பாதிக்கும் கதைகள். பலவகை கருத்தும் பலவகை மனிதர்களும் சேர்ந்ததே நம் உலகம் என புரிய வைக்கும் ‘ஒரே உலகம்’.