இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (4 பகுதிகள்)
₹2450₹2327
முதல் முதல்வர்
தேவி மோகன் எழுதிய ஓமந்தூரார் - தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூராரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் அனுபவங்கள் மற்றும் பொதுவாழ்வுக்கான வழிகாட்டி இந்நூல்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
ஓமந்தூரார் முதல் முதல்வர் என்ற இந்நூல். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஓமந்தூராரின் இளமைப்பருவம் முதல் அரசியல் வரலாற்றில் தடம் பதித்த காலடிச் சுவடுகள் வரை எந்தவொரு நிகழ்வையும் விட்டுவிடாமல் அத்தனையையும் மிகச்சுருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.