Skip to content

ஒளியின் சுருக்கமான வரலாறு

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ஒளியின் சுருக்கமான வரலாறு - ஒளி பற்றிய இயற்பியல் உண்மைகள், அறிவியல் புரிதலை மேம்படுத்தும் சிறந்த புத்தகம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயனுள்ளது.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 104
Year 2015
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

இந்நூல் ஒளி குறித்து இயற்பியல் மீது நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.மாணவ மாணவியர்,ஆசிரியர் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் போது அறிவியல் என்றால்”அறுவை”என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்து பயன்பெறவேண்டிய நூல் இது.