Skip to content

நோயாளிகளின் உரிமைகள்

மருத்துவர் முஹம்மது காதர் மீரான் எழுதிய நோயாளிகளின் உரிமைகள் - மருத்துவமனை உரிமைகள், நோயாளிகளின் தகவல்கள் மற்றும் உங்கள் உடல்நலப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வழிகாட்டி.

Category Manual
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society

Description

தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவம் நாடி செல்லும் நோயாளிகளுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளின் பல்வேறு உரிமைகள் – பல தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை உட்பட – மிக எளிமையாக எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் படைக்கப்பட்டுள்ளது.