நோக்கமும் வழிகளும்
விளாதீமிர் மிஹனோவ்ஸ்கி எழுதிய நோக்கமும் வழிகளும் - அறிவியல் புனைவு இலக்கியத்தின் சிறந்த படைப்பு! இந்நூல் உங்களை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், சிந்தனையைத் தூண்டும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
Description
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது. அறிவியல் புனைவுக்கு சோவியத் இலக்கியமளித்த என்றுமான அரிய கொடை!