Skip to content

நினைவுக்கு எட்டிய வரை: ஓர் அரசியல் சுயசரிதை

ஜோதி பாசு எழுதிய நினைவுக்கு எட்டிய வரை: ஓர் அரசியல் சுயசரிதை - இடதுசாரி இயக்கத்தின் அரசியல் வரலாறு, ஜோதிபாசுவின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களை அறிய சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 464
Year 2008
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 23 ஆண்டு காலம் இடதுசாரி இயக்கத்தின் வலிமைமிகு முதல்வராக வாழ்ந்து மறைந்த தோழர் ஜோதிபாசுவின் அரசியல் வாழ்க்கை ஆவணம்.