ஆசிரியர் வந்திருந்தார்
₹260₹247
சீனு ராமாசாமி எழுதிய நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் - கவிதையின் ஆழம், வாழ்வின் அனுபவம் மற்றும் தமிழ் நவீன கவிதையின் அழகை உணர்த்தும் புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
சீனு ராமசாமி “இவ்வுலகிற்கு ஒரு கவிஞரிடமிருந்து அதிகபட்சம் ஆரேழு கவிதைகள்தான் தேவையாக இருக்கிறது” என்று ஒரு கவிதையில் சொல்கிறார். ஞானக்கூத்தன் தமிழ் நவீன கவி இருநூறு கவிதைகள்தான் எழுத முடியும் என்று சொல்கிறார்.