தமிழகத்தின் பறவைக் காப்பிடங்கள்
₹500₹475
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய நிலவுக்குள் பயணம் - நிலவின் அறிவியல் உண்மைகள், வரலாறு மற்றும் மனிதனின் நிலவுப் பயணம் குறித்த தகவல்களைப் பெறுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
அந்த காலத்தில் மனிதர்கள் நிலவைக் கடவுளாகப் பார்த்தனர்.மேலும் நிலவைப்பற்றி பல புதிர்களும் கதைகளும் மக்களிடையே உலவின.நிலவுக்கு மனிதன் பயணமான பிறகு அதுவரை இருந்த கதைகள் எல்லாம் கட்டுடைந்தன.நிலவைப்பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கி கூறும் நூல்.