Skip to content

நத்தைக்கு எத்தனை கால்?

குட்டி ராமனுஜன்களின் கணிதப் புதிர்களுடன்

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய நத்தைக்கு எத்தனை கால்? - கணிதப் புதிர்கள் நிறைந்த இந்நூல், மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தும், ஆர்வத்தைத் தூண்டும் சிறந்த புத்தகம்.

Category Manual
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 80
Year 2012
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

“ஜூனியர் இராமனுஜன்களாகிய100பள்ளி மாணவர்கள் தங்கள் கணிதத் திறமையை நிரூபிக்கும் விதத்தில் உருவாக்கியுள்ள கணித புதிர்களை ஆயிஷா இரா.நடராசன் இந்நூலில் தொகுத்து தந்துள்ளார்.கணிதத்தில் மாணவர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.”