நத்தையின் ஆசை
ராஜிலா ரிஜ்வான் எழுதிய நத்தையின் ஆசை - நத்தை மற்றும் ஆமையின் மலை ஏறும் சாகசத்தையும், அருணின் கனவையும் அறிய அழகான கதை! குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
மலை ஏறி உச்சிக்குச் செல்ல வேண்டும் என்பது நத்தையின் ஆசை. நத்தையும், ஆமையும் எப்படி மலை ஏறின? விண்வெளி வீரனாக வேண்டும் என்ற அருணின் கனவு நிறைவேறியதா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள இந்தக் கதைப் புத்தகத்தை வாசியுங்கள்.