Skip to content

நட்சத்திரக் குழந்தை

தேனி சுந்தர் எழுதிய நட்சத்திரக் குழந்தை - இரகசியங்கள் நிறைந்த கதை, குழந்தைகளின் பயத்தை போக்கும் மற்றும் மனதை மயக்கும் அழகான கற்பனைக் கதை.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 16
Year 2025
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

சன்னலில் இரவில் எட்டிப் பார்த்தது யார்? புகழ்மதியின் பயம் நீங்கியதா? நிலா ஏன் மேகத்தில் ஒளிந்து கொண்டது? நட்சத்திரத்தின் அம்மா யார்? என்றெல்லாம் தெரிந்து கொள்ள, இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.