நரி-என் குழந்தை
லைலா தேவி எழுதிய நரி-என் குழந்தை - நரியின் மீது ஒரு குழந்தையின் அன்பு, வனவிலங்குகளின் நட்பு, அழகான கதைப் புத்தகம்!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கும் நாயிடம், அன்பு காட்டலாம்; பூனையிடம் அன்பு காட்டலாம்; காட்டு விலங்கான நரியிடம் கூட, அன்பு காட்ட முடியும் என்றால் நம்புவீர்களா? வியப்பூட்டும் இந்தக் கதைப் புத்தகம் வாங்கி வாசியுங்கள்.