நவீனத்துவமும் தாராளவாதமும்
₹90₹85
சுந்தர் எழுதிய நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் - மார்க்சிய தத்துவம், மார்க்ஸ் சிந்தனைகள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நண்பர்கள் கூறும் அரிய தகவல்கள் இங்கே.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மார்க்ஸ் என்ற அரசியல் ஞானியை, பொருளாதார மேதையை, உலகையே உலுக்கிய மார்க்சிய தத்துவத்தைச் சொன்ன அறிஞரைப் பற்றி ஏராளம், ஏராளமாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனால் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் பாக்கியும் இருக்கின்றன.