சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
ஆத்மா கே. ரவி எழுதிய நானோ யுகம் - நானோ தொழில்நுட்பத்தின் புரட்சியைப் பற்றியும், எதிர்கால அறிவியல் சாத்தியக்கூறுகளைப் பற்றியும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 78 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணுக்களுக்குள்ளே ஆராயப் புகுந்து மனிதன் தற்போது அடைந்துள்ள நிலையே நானோயுகம்.சாத்தியமில்லாத பல விஷயங்களை சாத்தியமாக்க போகும் இந்த நானோ யுகப் புரட்சியைப் பற்றி விளக்குகிறது இந்நூல்.