எரியும் சமவெளி
₹350₹332
வே. சங்கர் எழுதிய நகரும் மாயவீடு - மழைக்காலக் கதைகள், அணில், எலிக்குட்டி, பல்லி ஆகியோரின் அழகான அனுபவங்களைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
பலத்த மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. அணிலும், எலிக்குட்டியும், பல்லியும் மழையை ரசித்துக்கொண்டே இருந்தன. மழைவிடும் இடைவெளியில் வெளியே செல்லும் எலிக்குட்டியும். அணிலும் தங்களுக்குத் தேவையான உணவைச் சேகரித்துக் கொண்டுவந்தன. அவற்றைத் துகள்களாக்கிப் பறவைக்குஞ்சுகளுக்குக் கொடுத்தன. பல்லிக்கு அதுபோன்ற எந்தவிதச் சிரமமும் இல்லை. பறந்துவரும் பூச்சிகளே போதுமானதாக இருந்தது.