ஹவாஸின் வீரன்
₹90₹85
டாக்டர் அம்பேத்கரின் பாராளுமன்றப் பேருரைகள்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய நான் ஏன் பதவி விலகினேன் - அரசியல் சாசனம், ராஜினாமா காரணங்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உரைகளின் முக்கிய தொகுப்பு.
| Category | Speech |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் முதன்முதலாய் அரசியல் சட்டத்திற்காக வரையறுக்கப்பட்ட நோக்கங்களின் மீது ஆற்றிய விவாத உரை, நேருவின் அமைச்சரவையில் இருந்து அவர் வெளியேறிய போது அதற்கான காரணங்களை விளக்கி இந்திய பாராளுமன்றத்தின் வாசற்படிகளில் நின்று பத்திரிகையாளர்களுக்கு ஆற்றிய விளக்க உரை, இந்திய அரசியல் சட்டத்தை நிறைவுசெய்ய எடுத்துக்கொண்ட காலம் குறித்து அவர் அளித்த விளக்க உரை ஆகிய இந்திய அரசியலின் திருப்பு முனைகளை தீர்மானித்த மூன்று உரைகள் இடம் பெற்றுள்ளன.