இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
ச. மாடசாமி எழுதிய நாம்… நாம்… - மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கதை! வகுப்பறை அனுபவங்கள், வானவில்லின் அழகு, வவ்வால் குட்டியின் சாகசங்கள் நிறைந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
ஆசிரியர் வகுப்புக்குக் கொண்டு வந்த புத்தகத்தில், அப்படி என்ன சிறப்பு? மாணவர்கள் அதை வாசிக்க, அளவிலா ஆர்வம் காட்டியது ஏன்? வாசித்து முடித்த மாணவர்களின் எதிர்வினை என்ன? வானவில் எதனால் அழகு? ஆந்தை துரத்தியவுடன், அம்மாவைப் பிரிந்த குட்டி வவ்வால், எங்கே போனது?