Skip to content

முரட்டு இளைஞன் மார்க்ஸ் மூலதன அறிஞனான கதை

வே. மீனாட்சி சுந்திரம் எழுதிய முரட்டு இளைஞன் மார்க்ஸ் மூலதன அறிஞனான கதை - மார்க்ஸ் சிந்தனைகள், மூலதனம் பற்றிய புரிதல், மார்க்சியத்தை அறிந்துகொள்ள உதவும் சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

முரட்டு மார்க்ஸ் மேதையான கதையா? இந்தத் தலைப்பு சிலருக்கு கோபத்தை உருவாக்கலாம். எழுதியவன் ஒரு சங்கியென்று கூட கருதலாம். மோடியைக் கடவுளின் அவதாரமென சங்கிகள் சித்தரிப்பது போல் நாமும் மார்க்சிய மாமேதைகள் பிறக்கிறார்கள் உருவாவதில்லை என்று நம்பிவிடக் கூடாது. இதன் வெளிப்பாடாகவே இந்தத் தலைப்பு தரப்பட்டுள்ளது.