முன்னேற முத்தான மூன்று வழிகள்
முனைவர் கு.சி.அய்யப்பன் எழுதிய முன்னேற முத்தான மூன்று வழிகள் - வாழ்க்கையில் முன்னேற்றம், நேர மேலாண்மை, தலைமைத்துவம் ஆகியவற்றை எளிய முறையில் அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையத் தேவையான ‘தன்னிலை உணர்தல்’, ‘நேர் மேலாண்மை’ மற்றும் ‘தலைமைத்துவம்’ போன்றவற்றை, முத்துப் போன்று எவரும் அணியும் வகையில் மிகத்தெளிவாகப் பேசுகிறது இப்புத்தகம்.