Skip to content

முதல் ரோபோ

பீ. கலீல் அஹமது எழுதிய முதல் ரோபோ - அல் ஐசாரியின் ரோபோ கண்டுபிடிப்புகள், இடைக்கால தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வரலாற்றை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

1000 வருடங்களுக்கு முன்பு. ஒருவர் ரோபோவை தயாரித்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைய வாகனங்கள் இயக்க இவரின் கண்டுபிடிப்புகள் முக்கிய காரணம் என்பதை எங்கேனும் கேள்விப்பட்டுள்ளீர்களா? அவர்தான் அல் ஐசாரி.

தானியங்கி இயந்திரங்களின் நாயகன். இடைக்கால ரோபோட்டுகளின் தந்தை இவ்விஞ்ஞானியைப் பற்றி ஆங்கிலத்தில் நாவல் உட்பட அதிக புத்தகங்கள் வெளி வந்திருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இது புதியதே.

இப்புத்தகத்தைப் படிக்க அறிவியல் ஞானம் அவசியமில்லை என்பது வாசகர்களுக்கான கூடுதல் தகவல்.