மோடி ஆட்சியில் பத்திரிக்கைச் சுதந்திரம் கருத்துரிமை
ஷோபனா எழுதிய மோடி ஆட்சியில் பத்திரிக்கைச் சுதந்திரம் கருத்துரிமை - இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம், கருத்துரிமை நிலை குறித்து ஆழமான அலசல். முக்கியமான அரசியல் விமர்சனங்கள் நிறைந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தற்போது பட்டப் படிப்புப் படிக்கும் இந்த இளைஞர்களின் சராசரி வயது 23-ஆக இருக்கலாம் என நான் அனுமானிக்கிறேன். இவர்களுக்கு, வரலாறு என்றதும் உடனடியாக நினைவிற்கு வரும் ஆங்கிலேய ஆட்சி, விடுதலைப் போராட்டம், சுதந்திரம் அல்லது நாட்டின் பிரிவினை போன்றவையாகும்.